எம் உலகம்..!
நேற்று.....!
அணுவைச் சிதறும் ஆயுத பெருக்கம்!
மனுவைப் பிளக்கும் மானிட இயக்கம்!
வலியைச் சுமக்கும் விடுதலை முழக்கம்!
வலிமை வியக்கும் இயற்கை கலகம் !
இன்று....!
திரு'வாய்ப் பிறந்த தெளித் தேனமுதம்!
மொழியாய் மலர்ந்த முப்பால் இன்பம்!
கருவாய் திகழும் தமிழ்ப் பாலமுதம்!
தமிழை முழங்கும் தமிழே உலகம்!
நேற்று.....!
அணுவைச் சிதறும் ஆயுத பெருக்கம்!
மனுவைப் பிளக்கும் மானிட இயக்கம்!
வலியைச் சுமக்கும் விடுதலை முழக்கம்!
வலிமை வியக்கும் இயற்கை கலகம் !
இன்று....!
திரு'வாய்ப் பிறந்த தெளித் தேனமுதம்!
மொழியாய் மலர்ந்த முப்பால் இன்பம்!
கருவாய் திகழும் தமிழ்ப் பாலமுதம்!
தமிழை முழங்கும் தமிழே உலகம்!